பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட்வில்சன் ஆகிய இருவருக் கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏல கோட்பாடின் மேம்பாடு, ஏலத்திற்கான வடிவ மைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment