'விடுதலை' சந்தா - நேரில் வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 13, 2020

'விடுதலை' சந்தா - நேரில் வருகை

தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் பரிசாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்படும் 'விடுதலை' சந்தாவை பெற்றுக்கொள்ள நேரில் வருகிறோம்.


17.10.2020 சனிக்கிழமை


காலை 9 மணி முதல் 11 மணி வரை சேலம் மாவட்டம்


பகல் 12 மணி முதல் 4 மணி வரை மேட்டூர் மாவட்டம்


மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆத்தூர் மாவட்டம்


18.10.2020 ஞாயிற்றுக்கிழமை


காலை 10 மணி முதல் 2 மணி வரை அறந்தாங்கி மாவட்டம்


மாலை 4 மணி முதல் 8 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம்


ஒவ்வொரு தோழர்களும், பொறுப்பாளர்களும், ஒன்றிரண்டு விடுதலை சந்தாக்கள் வழங்கி மகிழ்ந்திட ஆவன செய்திட வேண்டுகிறோம்.


இவன்


உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்பாளர்


ஊமை.செயராமன், மாநில அமைப்புச் செயலாளர்


அ.சுரேசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்


இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர் கழக அமைப்பாளர்


No comments:

Post a Comment