தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் புத்தகம் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 13, 2020

தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் புத்தகம் வெளியீடு

சென்னை, அக். 13- மக்கள் தொடர்பு ஆலோசகர் இராம் குமார் சிங்காரம் எழுதிய "செலவில்லாத 10 மார்க் கெட்டிங் அய்டியாக்கள்" என்ற நூலை அண்மையில் வெளியிட்டார், தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.


பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் இன்றைய சூழ லில், தொழில் முனைவோர் தங்களது வர்த்தகத்தை வளர்த் தெடுக்க செலவில்லாமல் எப் படி மார்க்கெட்டிங் செய்ய லாம் என்பது குறித்த ஆலோ சனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.


இ--புக் (E-book) வடிவில் இணையத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் வெளியான இந்தப் புத்தகம், தற்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சுப் பதிப்பில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


E-book (English) - <http://catalystpr.in/ebooks.pdf> 
E-book (Tamil) - <http://catalystpr.in/ebook.pdf>


No comments:

Post a Comment