திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அன்னையார் திருமதி தவசாயி அம்மாள் அவர்கள் தமது 93ஆம் வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவரை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
13.10.2020
No comments:
Post a Comment