சுயமரியாதை சுடரொளி மயிலாடுதுறை வடிவேலு மகள் பானுமதி, புதுச்சேரி திரா விடர் கழக நகராட்சி செயலாளர் த.கண்ணன் ஆகியோரின் 40ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி (26.10.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்! இவரது மணவிழா தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment