செய்யாறு கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர்கள் தமது தந்தையார் சுயமரியாதைச் சுடரொளி பா.அருணாச்சலம் அவர்களின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.9,600 வழங்கி மகிழ்ந்தார். நன்றி!
- - - - -
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றி யம் எர்ரம்பட்டி பெரியார் நகர் - நல்லாசிரியர் விருது பெற்ற பொந்துகம்பட்டி தொடக்கப்பள்ளி யில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு வாசகருமான மு.இராஜாராம் அவர்களின் இணையரும், ஏர்ரம் பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவருமாகிய இரா.ஹேமாவதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் (11.11.2020) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment