பெரியார் கேட்கும் கேள்வி! (157) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (157)


மதத்தையும், சாஸ்திரத்தையும் நம்பிக்கொண்டு தீண்டாமையை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்க முன்வந்த, ராமாநுஜர், சைதன்யர், குரு கோவிந்தசிங், குருநானக், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், ராமலிங்க சாமி போன்றவர்களின் முயற்சி என்ன ஆயிற்று என்று ஆலோசித்துப் பார்ப்பவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள். இவர்களுடைய முயற்சியினால் ஒரு கடுகளாவாவது தீண்டாமையைப் போக்க முடிந் ததா?
- தந்தை பெரியார், குடிஅரசு, தலையங்கம் - 27.3.1932
மணியோசை


No comments:

Post a Comment