பெரியார் கேட்கும் கேள்வி! (160) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (160)


குற்றஞ் செய்கின்றவனை தானே குற்றஞ் செய்யா மல் திருந்தி வரட்டுமென்று விட்டுக் கொண்டிருந்தால் அவன் திருந்துவது எப்பொழுது? அவன் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டித் தண்டனையும் அளித் தால்தான் அவன் திருந்துவான் என்பது உண்மையல் லவா? அதுபோலவே, பழைய நம்பிக்கையினாலும் குருட்டுப் பழக்க வழக்கங்களினாலும் பொது ஜனங் கள் கைக்கொண்டு வரும் சமுக ஊழல்களைப் போக்க அரசாங்கத்தாரே முற்பட்டு, சமுகச் சீர்திருத் தத்தை ஏற்படுத்த சட்டங்களைச் செய்து, அச்சட்டங் களின் கருத்துக்களைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்ய வேண்டாமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 19.6.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment