நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

நன்கொடை


பொறியாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமது 53ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக இன்று (7.11.2020) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நேரில் சந்தித்து விடுதலை சந்தாவுக்கு ரூ.2000/- வழங்கினார். வாழ்த்துக்கள் நன்றி!


No comments:

Post a Comment