சிவகங்கை பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

சிவகங்கை பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல்


சிவகங்கை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் 8.11.2020 அன்று மாலை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உ.சுப்பையா  தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்கழகம் சார்பில் விடுதலைக்கு 11 விடுதலை சந்தாக்களையும் வழங்கினர். மாவட்டத் தலைவர் உ.சுப்பையா ஒரு விடுதலை சந்தாவையும், மண்டல தலைவர்  அ.மகேந்திரராசன் ஒரு விடுதலை சந்தாவையும், நகர திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட அமைப்பாளர் மானாமதுரை  ச.அனந்தவேல் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட துணைத்தலைவர்  திருக்கோட்டியூர்  தனபாலன் ஒரு விடுதலை சந்தாவையும், மானாமதுரை ஒன்றிய அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் மா. பெரியசாமி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவராக பொறுப்பேற்றுள்ள  முத்துலட்சுமி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்டச் செயலாளர் இராசாராம்  ஒரு உண்மை சந்தாவையும், சிவகங்கை மாவட்ட  செயலாளர்  பெரு.இராசாராம்  ஒரு விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் ச.இன்பலாதன் ஒரு விடுதலை சந்தாவையும், காளாப்பூர் நடராசன், சிங்கம்புணரி இல.அன்புச்செழியன், வையகளத்தூர்  கவிஞர் தங்கராசன் ஆகியோர் தலா ஒரு விடுதலை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment