ஈரோட்டு பூகம்பம் கலைக்குழு நிகழ்ச்சியாளர் முரசொலி முகிலன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, திருவாரூரில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரை யன், பகுத்தறிவாளர் கழகம் கார்த்திகேயன் ஆகியோர் அவரது இல்லத் துக்குச் சென்று நலம் விசாரித்தனர். அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment