திருக்குவளை கலைஞர் இல்லத்தில் சிலைக்கு மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

திருக்குவளை கலைஞர் இல்லத்தில் சிலைக்கு மரியாதை


திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்தில் திருக்குவளை திமுக ஊராட்சி மன்றத் தலைவர் இல.பழனியப்பன் முன்னிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் அண்மையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் மு.குட்டிமணி, ஒன்றியத் தலைவர் ரெ. ரெங்கநாதன் உடனிருந்தனர். (9. 11. 2020)


No comments:

Post a Comment