சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழக பொதுச் செயலாளர் பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழக பொதுச் செயலாளர் பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள்

குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துரை.சக்ரவர்த்தி நினைவு பெரியார் படிப்பகத்திலும், பசுபதிகோவில் துரை.சக்ரவர்த்தி

நினைவிடத்திலும் பெரியார் படத்திற்கும் - துரை.சக்ரவர்த்தி படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை.

No comments:

Post a Comment