புதுச்சேரி புத்தகக் கண்காட்சி- 2020 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

புதுச்சேரி புத்தகக் கண்காட்சி- 2020

நாளை முதல் (18.12.2020 முதல் 27.12.2020 வரை) புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கம் நடத்தும்  24-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 3 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகைதந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். நன்றி!

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

இடம்வேல் சொக்கநாதன் திருமண நிலையம்

வள்ளலார் சாலை, புதுச்சேரி - 605 011.

புத்தகக் காட்சி நேரம்:-

நண்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%          அனுமதி இலவசம்

தொடர்புக்கு:- 63691 93212

No comments:

Post a Comment