5.12.2020 மாலை 5 மணிக்கு திருச்சி குற தெருவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் நந்தலாலா அவர்களுக்கு மயக்க பிஸ்கட் - ஓர் எச்சரிக்கை புத்தகத்தை வழங்கி துவங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா, பொதுமக்கள், கடைகளுக்கும் மயக்க பிஸ்கட் - ஓர் எச்சரிக்கை புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. கலந்து கொண்டோர்: திருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாநகர தலைவர் துரைசாமி, திருவரங்க நகர தலைவர் கண்ணன், சோமரசம்பேட்டை தலைவர் மகா மணி, திருவரங்கம் திருநாவுக்கரசு ஸ்டாலின், பகுத்தறிவாளர் கழக நகர தலைவர் குத்புதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment