இனமானப் பேராசிரியர் நினைவில் வாழும் மானமிகு க.அன்பழகன் அவர்களின் 98-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (19-12-2020) அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். உடன் தென்மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், பெரியார் திடல் கே.என்.மகேஷ்வரன், க.கலைமணி, பிரகாஷ் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment