அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 20.12.2020 ஞாயிறு மாலை 4 மணி

இடம்:ஒன்றிய அலுவலகம், ஆண்டிமடம்

தலைமை : துரை.சந்திரசேகரன், கழகப் பொதுச் செயலாளர்

முன்னிலை : இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்)

சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்)

சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)

பொருள் : தலைமை செயற்குழுத் தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்து..

கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்)

- .சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment