அரியலூர் மாவட்டத்தில் "மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை - நூல் பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

அரியலூர் மாவட்டத்தில் "மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை - நூல் பரப்புரை

நாள் : 20.12.2020 ஞாயிறு மாலை 4 மணி

ஒன்றியம் : ஆண்டிமடம்

தலைமை : .சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

பரப்புரையை துவக்கி வைப்பவர் :

முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்)

முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்) .மணிவண்ணன் (மண்டல செயலாளர்) சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்) சு.அறிவன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), .கார்த்திக், இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), சோ..சேகர் (மாவட்ட துணை செயலாளர்) (மாவட்ட இளைஞரணி செயலாளர்) மற்றும்

மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள்

21.12.2020 திங்கள் மாலை 4 மணி - செந்துறை ஒன்றியம்

22.12.2020 செவ்வாய் மாலை 4 மணி அரியலூர் ஒன்றியம்

23.12.2020 புதன் மாலை 4 மணி - ஜெயங்கொண்டம்  ஒன்றியம்

24.12.2020 வியாழன் மாலை 4 மணிதா.பழூர்

25.12.2020 வெள்ளி மாலை 4 மணி - திருமானூர் ஒன்றியம்

தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று பரப்புரையில் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

- விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்)

- .சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்

No comments:

Post a Comment