இருசக்கர வண்டிகளில் "திராவிடம் வெல்லும்" வாசகங்களுடன் பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

இருசக்கர வண்டிகளில் "திராவிடம் வெல்லும்" வாசகங்களுடன் பரப்புரை

தமிழர் தலைவர் அறிவிப்பை ஏற்று இரண்டு, நான்கு சக்கர வாகனங் களில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர் ஏற்பாடுகள் "திராவிடம் வெல்லும்" என்பதே நமது முழக்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த முழக்கத்தை திசையெங்கும் பரப்புவோம் எங்கெங்கும் எதிரொலிக்கட்டும் தமிழர் தலைவர் கட்டளை ஏற்போம் வழி நடப்போம். - இவண். தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, ஒக்கநாடு மேலை யூர் பெரியார் நகர் .உத்தரபாதி.

No comments:

Post a Comment