20.12.2020 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பிறந்த நாள் விழா - திராவிட இயக்க வரலாறு சொற்பொழிவு தொடக்க விழா
ஒழுகினசேரி: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: எம்.பெரியார்தாஸ் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்)
* முன்னிலை: எம்.எம்.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), சி.கிருஷ்ணேஷ்வரி (மகளிரணி மாநில அமைப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்)* தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்)
* கருத்துரை: பென்சிகர்ராஜன் (விஞ்ஞானி இஸ்ரோ), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), ச.ச.கருணாநிதி (தொழிலாளரணி செயலாளர்) (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றியுரை: மஞ்சு குமாரதாஸ் (மகளிரணி பாசறை, மாவட்ட தலைவர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆவது பிறந்த நாள் விழா
ஜாதி ஒழிப்பு நாள் கருத்தரங்கம்
ஆத்தூர்: காலை 11 மணி * இடம்: கிழக்கு ராஜா பாளையம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர் முருகானந்தம் இல்லம் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: எஸ்.ஜானகி முருகானந்தம் (திமுக) * முன்னிலை: பெ.சோமசுந்தரம் (பெரியார் பெருந்தொண்டர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்), தா.திவாகர் (நகர செயலாளர்), வ.தமிழ்பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி), அ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), கோபி இமயவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), அ.அறிவுசெல்வம் (மாவட்ட செயலாளர், பகுத்தறி வாளர் கழக செயலாளர்), கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), இரா.விடுதலைசந்திரன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்).
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: பிற்பகல் 2 மணி றீ இடம்: பெரியார் மன்றம், மாவட்ட கழக அலுவலகம், தருமபுரி றீ பொருள்: தந்தை பெரியார் டிசம்பர் 24 நினைவு நாள், மயக்க பிஸ்கெட்டுகள் ஒரு எச்சரிக்கை றீ தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) றீ வரவேற்புரை: இ.மாதன் (மாவட்ட செயலாளர்) றீ முன்னிலை: க.கதிர், அ.தீர்த்தகிரி, புலவர் வேட்ராயன் றீ கருத்துரை: தமிழ் செல்வன் (தருமபுரி மண்டலத் தலைவர்) றீ சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) றீ இவன்: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment