தங்கம்மாள் மறைவுக்கு இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

தங்கம்மாள் மறைவுக்கு இறுதி மரியாதை

 செங்கை, டிச. 13- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலை வர் பூ.சுந்தரம் அவர்களின் தாயார் பூ.தங்கம்மாள் (வயது 72) 10.12.2020 அன்று காலை மறைவுற்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி..ஜி.அசோகன், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செய லாளர் மா.குணசேகரன், காஞ்சி  நகர தலைவர் கி.இளையவேல், காஞ்சி நகர செயலாளர், . வேலாயுதம்,பொதுக்குழு உறுப்பினர் செ.ரா.முகிலன், செங்கல்பட்டு மாவட்ட பொறுப் பாளர்கள் கலியம்பேட்டை. தமிழ்மணி, மா.கருணாநிதி, கவிஞர்.யாழன், பொன்.இரா சேந்திரன், நா.வீரமணி, எம். மனோகரன்(சி.பி.அய்.) .தன சேகரன், குண்டு ராஜா, தியாகு, கிருட்டிணன், காஞ்சி அருண், தமிழ்நாடு விவசாய இயக்க தலைவர் அருங்குன் றம், சி.தேவராஜ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment