அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

 

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளன்று (6.12.2020) பெரம்பூர் ரயில் நிலையம் அருகிலும், கொடுங்கையூர் காமராசர் சாலையிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் .இன்பக்கனி, சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், மங்களபுரம் டில்லிபாபு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment