கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை தொடங்கியது

நாகர்கோவில், டிச. 15- மக்களை சிந்திக்க வைக்கும் அளவில்  மயக்கபிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை என்ற கையடக்க நூல் 6.12.2020 அன்று கன் னியாகுமரி மாவட்ட திராவி டர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எம்.சுப்பிரமணி யம் தலைமையில் நாகர்கோ வில் மாநகரில் பொதுமக்க ளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாநில மகளிரணி அமைப்பாளர் சி. கிருஷ்ணேஸ்வரி பொதுக் குழு உறுப்பினர் .தயாளன், மாவட்ட துணைத் தலைவர் .நல்லபெருமாள்,  துணைச் செயலாளர் சோ. பன்னீர் செல்வம்  ..  மாவட்ட தலைவர்.சிவதாணு, செயலாளர் பெரியார்தாஸ்,   மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட முன்னாள் தலைவர் . முருக பதி, இலக்கிய அணி செய லாளர் பா.பொன்னுராசன், தொழிலாளர் அணி செயலா ளர் ..கருணாநிதி, மாநகர அமைப்பாளர் சு.இராஜ கோபால், துணைத் தலைவர் கவிஞர் . செய்க் முகமது, இளைஞர் அணி செயலாளர் அலெக்ஸாண்டர், இளை ஞர் அணி அமைப்பாளர் மு. சேகர், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் .  மகேஷ், திராவிட மாணவர் கழக அமைப்பாளர் .பிரதீஷ்ராஜா, மகளிர் பாசறை மாவட்ட அமைப்பாளர் சி. அன்பரசி தோழர்கள் சி. அய்சக் நியூட்டன், பி.கென்னடி மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment