அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.சா. ஜெகத்ரட்சகன் அவர்களின் மனைவி மறைவுற்ற திருமதி அனுசுயா அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஜெகத்ரட்சகன் மற்றும் மகன், மகள்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். (சென்னை, 18.12.2020)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment