கழகத் துணைத் தலைவர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

கழகத் துணைத் தலைவர் மரியாதை

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சக்திதாசன் இல்லத்திற்கு இன்று (11.12.2020) காலை சென்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைவுற்ற சக்திதாசன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment