பெண்ணாகரத்தில் “மயக்க பிஸ்கட்டுகள்" ஓர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

பெண்ணாகரத்தில் “மயக்க பிஸ்கட்டுகள்" ஓர் எச்சரிக்கை

      13.12.2020 அன்று மயக்க பிஸ்கட்டுகள்" ஓர் எச்சரிக்கை புத்தகத்தை பெண்ணாகரம்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பொதுக்குழு உறுப்பினர் கடமடை . தீர்த்தகிரி 1000 புத்தகங்களை மாவட்டத் தலைவர் சிவாஜியிடம்  பெற்றுக் கொண்டார். மாவட்ட செயலாளர் இளைய.மாதன் தர்மபுரி பெரியார் விடுதலை  வாசகர்வட்ட தலைவர் சின்ன ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.                                       

No comments:

Post a Comment