முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் ரத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செள்ளை, டிச. 15- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு களை ரத்து செய்து செள்ளை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதுடன் முதலமைச்சர் எடப் பாடி பழளிச்சாமி மற்றும் அமைச்சர் களுக்கு எதிராள ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று செள்ளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, பேராவைத் தலைவர் மற்றும் தமி ழக அரசை விமர்சித்ததாக மு..ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப் பட்டது.

தனக்கெதிரான இந்த அவதூறு வழக் குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முக.ஸ்டாலின் அவர்கள் வழக்கு தொடர்ந் திருந்தார்.

ஏற்கெனவே தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை நேற்று (14.12.2020) மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் நீதி மன்றத்தை நாடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த முறை மு.. ஸ்டாலின் அவர் களுக்கு எதிரான மூன்று அவதூறு வழக் குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட் டிருந்தார். மற்ற வழக்குகளின் விசார ணையை ஜனவரி 7 ஆம் தேதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment