மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கெட்டுகள்-ஓர் எச்சரிக்கை" நூல் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கெட்டுகள்-ஓர் எச்சரிக்கை" நூல் விநியோகம்

19.12.2020 சனிக்கிழமை

காலை 10 மணி - மேலவாசல்

தலைமை: மு.தமிழ்ச்செல்வன் .தலைவர்

துவங்கி வைத்தல்: கழக பேச்சாளர் இராம.அன்பழகன்

முன்னிலை: கோ.திரிசங்கு, கி..தலைவர், .இளங்கோவன் மா... அமைப்பாளர் இரா.கோபால் ....மா.செயலா ளர், தி.பெட்ரன்ட்ரசல் .தி...செயலாளர்.

காலை 11 மணி - திருப்பாலக்குடி

தலைமை: .இன்பகடல் .தி..அமைப்பாளர்,

முன்னிலை: எம்.கோவிந்தராசு, கி.கழக தலைவர்,

மு.தமிழ்செல்வன் .தலைவர், .செல்வராசு .செயலாளர்.

மதியம் 12 மணி - உள்ளிக்கோட்டை

தலைமை: வெ.குமாரசாமி .வி.. அமைப்பாளர், முன்னிலை: சிவா.வணங்காமுடி, தி.. மு.தமிழ்செல்வன், .தலைவர் எம்.எஸ்.சேகர், தி..மகாதேவபட்டினம்.

நீடாமங்கலம் ஒன்றியம்

காலை 10 மணி - வடுவூர் கடைவீதி

தலைமை: ..நடராசன், கி..தலைவர்,

முன்னிலை: மா.பொன்னுசாமி, .தலைவர், இரா.சக்திவேல், .செயலாளர், து.லோகநாதன், ஜெ.நமச்சிவாயம், தன.ஆசை ஒளி, ரா.உலக நாதன்.

காலை 11 மணி - எடமேலையூர்

தலைமை: பி.வீராசாமி .து. தலைவர்,

முன்னிலை: .லெட்சுமணன், கே.எஸ்.கே.மேகநாதன், மு..தலைவர். எஸ்.சவுந்தரராஜன்.

மதியம் 12 எடகீழையூர் 

தலைமை: ரெ.மணி கி. .தலைவர்

முன்னிலை: .உத்திராபதி .. 

20.12.20 ஞாயிறு - மன்னார்குடி நகரம்

காலை 10 மணி தந்தை பெரியார் சிலை அருகில்

தலைமை: எஸ்.என்.உத்திராபதி, நகரதலைவர்

துவங்கி வைத்தல்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்ட தலைவர்,

முன்னிலை: ஆர்.எஸ்.அன்பழகன் மா.தி.. அமைப்பாளர், கைலை.ஊமைத்துரை மு.மா.அமைப்பாளர், மு.தமிழ்செல்வன் .தலைவர், .செல்வராசு .செயலாளர், மன்னை.சித்து மு.மா.. .தலைவர், மா.மணிகண்டன் நகர ..தலைவர், எஸ்.கோபாலகிருஷ்ணன்.

காலை 11 மணி - மன்னார்குடி மாவட்ட

தலைமை மருத்துவமனை அருகில்

தலைமை: வை.கவுதமன் மா...தலைவர்.

துவங்கி வைத்தல்: தலைமை கழகப் பேச்சாளர் சு.சிங்கார வேல்

முன்னிலை: .செல்வராசு .செயலாளர், பா.இந்திரசித்து ...து.செயலாளர், வெ.அழகேசன் .தி..து.தலைவர்

நீடாமங்கலம் நகரம்

காலை 10 மணி - தந்தை பெரியார் சிலை அருகில்

தலைமை: .சிவஞானம் பொதுக்குழு உறுப்பினர்

துவங்கி வைத்தல்: இரா.கோபால் மா.வி..செயலாளர், கோ.கணேசன் மா.செயலாளர்.

முன்னிலை: பி.எஸ்.ஆர் அமிர்தராசு, நகர தலைவர் ..கல்யாணசுந்தரம் மா...செயலாளர், மா.பொன்னுசாமி .தலைவர், இரா.சக்திவேல் .செயலாளர், கி.ராசேந்திரன் .செயலாளர்

காலை 11 மணி - கோவில் வெண்ணிகடைவீதி

தலைமை: மா.பொன்னுசாமி .தலைவர்

துவங்கி வைத்தல்:  .வீரமணி மா...தலைவர்

முன்னிலை: சி.ரமேசு மா....அமைப்பாளர், .ரவிச் சந்திரன் ....அமைப்பாளர், .கார்த்திக்ராஜா மாணவர் கழக செயலாளர், .ராஜேஷ்கண்ணன் மா..அமைப்பாளர், கோ.வீரத்தமிழன் மா...தலைவர், .பரமசிவம் மா.மா.. செயலாளர், .சந்திரசேகர் ...தலைவர், .முரளி. தி.. .அணி.

காலை 10 மணி - கோட்டூர் ஒன்றியம் கடைவீதி

தலைமை: ஆர்.நாராயணசாமி .தலைவர்

துவங்கி வைத்தல்: வீ.புட்பநாதன் மா.து.செயலாளர்

முன்னிலை: மு.தமிழ்மணி .செயலாளர், எம்.பி.குமார் .அமைப்பாளர், மு.ராவணன்ச.கவுதமன்.

காலை 11 மணி - பெருகவாழ்ந்தான்

தலைமை: எம்.என்.பரிமனம் பெரியார் பெருந்தொண்டர் 

முன்னிலை: எஸ்.கோவிந்தராசு

துவங்கி வைத்தல்: வீ.புஷ்பநாதன் மா.து.செயலாளர்

ஏற்பாடு திராவிடர் கழக இளைஞரணி  மன்னார்குடி கழக மாவட்டம்

No comments:

Post a Comment