கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 19, 2020

கழகக் களத்தில்...!

20.12.2020 ஞாயிற்றுக்கிழமை

கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

போச்சம்பள்ளி: பிற்பகல் 2 மணி * இடம்: ஜெயலட்சுமி திருமண மகால், திருப்பத்தூர் சாலை, போச்சம்பள்ளி * தலைமை: .அறிவரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தமிழ் செல்வன் (தருமபுரி மண்டலத் தலைவர்), பழ.பிரபு (தருமபுரி மண்டல செயலாளர்) * தொடக்கவுரை: அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்) * சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தருமபுரி ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் 47ஆம் ஆண்டு நினைவு நாள், மாவட்ட கழக வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், “மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை * நன்றியுரை: .ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்).

21.12.2020 திங்கள்கிழமை

ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர்: மாலை 5.30 மணி * இடம்: தோழர் வசந்த் சந்திரன் அலுவலக வளாகம், குணம் மருத்துவமனை பின்புறம்  * தலைமை சு.வனவேந்தன் (மாட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி * முன்னிலை: மு.துக்காராம் (கழக காப்பாளர்), .செ.செல்வம் (பொதுக் குழு உறுப்பினர்), .முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: டிசம்பர் 24 தந்தைபெரியார் நினைவுநாள், "மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை நூல் பரப்புரை * விழைவு: மாவட்ட நகர, ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மாணவர் கழக சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரின் வருகையை! * நன்றியுரை:இரா.ஜெயசந்திரன் மாவட்ட துணைத் தலைவர்

No comments:

Post a Comment