இன்றைய
தேவைக்கு எவ்வித பிரயோஜனமில்லாமல் புராண காலத்துக்கு - புராண கால நாகரிகத்திற்கு - புராண உயர்வு - இழிவுக்கு - புராண குப்பைக்கு வக்காலத்து வாங்கும் இந்தப் புராண ஆட்சியாளர்கள் நம் மக்களுக்குத் தேவையானவர்களா? இந்த நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்த இப்படிப்பட்ட வர்களால் நாட்டுக்கு என்ன பயன்?
- தந்தை
பெரியார், “குடிஅரசு”, 3.7.1944
‘மணியோசை’

No comments:
Post a Comment