வடசென்னை
மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மங்களபுரம் பகுதியில் "மயக்க பிஸ் கெட்டுகள்: ஓர் எச்சரிக்கை!" புத்தகம் வீடுகளி
லும், கடைகளிலும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி துவக்கி
வைத்தார். சென்னை மண்டல செயலாளர் தே.சே.கோபால்,
தி.செ.கணேசன், கி.இராமலிங் கம், புரசை சு.அன்புச்செல்வன், ஓட்டேரி பாஸ்கர்,
பா.நதியா, டில்லிபாபு, த.மரகதமணி, ப.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Monday, January 4, 2021
வடசென்னையில் புத்தகம் வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment