குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பொன்வெளி கிராமத்தைச் சேர்ந்த செ.பிரதீபன்', வை.இரணன், வே.அர்ஜுன், அ.சந்திரசேகரன் ஆகியோர் 20.12.2020 அன்று கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன்,மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கொள்கைவிளக்க உரையாற்றினர். புதிதாக கழ கத்தில் இணைந்த தோழர்களுக்கு பயனாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment