“மயக்க பிஸ்கெட்டு”கள் - ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் மக்களிடம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 4, 2021

“மயக்க பிஸ்கெட்டு”கள் - ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் மக்களிடம் வழங்கப்பட்டது

தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு நாளையொட்டி விழுப் புரம் கழக மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன் தலைமையில் கழக வெளியீடானமயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் சேந்தநாடு, களத்தூர் ஊர்களின் கடை தெரு, வீடுகளில் முழுவதும் மக்களிடம் வழங்கப்பட்டது. (25.12.2020)

ஆலங்குடி கடைவீதியில் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமையில்மயக்க பிஸ்கெட்டுகள்-ஓர் எச்சரிக்கைபுத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கொத்தமங்கலம் கிளைக் கழகத் தலைவர் இராமையன், புதுக்கோட்டை விடுதி கிளைக் கழகச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் வழங்கினர். (2.1.2021)

No comments:

Post a Comment