கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

கழகக் களத்தில்...!

27.2.2021 சனிக்கிழமை

திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் நடத்தும்

திராவிடம் வெல்லும்சிறப்புக்கூட்டம்

திருச்சி: மாலை 6.00 மணி * இடம்: ராணா மினி ஹால், தலைமை தபால் நிலையம், நல்லி சில்க்ஸ் அருகில்,  * வரவேற்புரை: .சசிகாந்த் (திருச்சி மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: .கண்ணன் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.நற்குணம் (மண்டல தலைவர்), .ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), இரா.மோகன்தாசு (மாவட்ட செயலாளர்), .துரைசாமி (மாநகர தலைவர்), .சத்தியமூர்த்தி (மாநகர செயலாளர்), .ஓவியா (மாநில துணை அமைப்பாளர், சட்டக்கல்லூரி மாணவர் கழகம்) * தொடக்கவுரை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்)

* திராவிட நாற்று அறிமுகவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), .சுப்ரமணியன் (மாநில தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம், மு.சேகர் (மாநிலச் செயலாளர்), திராவிட தொழிலாளர் அணி) * நன்றியுரை: .அறிவுச்சுடர் (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

1.3.2021 திங்கட்கிழமை

திராவிடம் வெல்லும்"

திராவிடர் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

குடந்தை: மாலை 6.00 மணி * இடம்: காந்தி பூங்கா, குடந்தை * வரவேற்புரை: .சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: கு.கவுதமன் (குடந்தை பெருநகர கழக தலைவர்

* முன்னிலை: .ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்), கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய செயலாளர்), பா.மனோகரன் (குடந்தை ஒன்றிய இளைஞரணி தலைவர்), செ.தென்றல் சதீஷ்குமார் (குடந்தை ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர்கழகம்), கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேசு (குடந்தை பெருநகர கழக செயலாளர்)

3.3.2021 புதன்கிழமை

நாகை மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும்

திராவிடம் வெல்லும்சிறப்பு பொதுக்கூட்டம்

கேதாரிமங்கலம்: மாலை 5.30 மணி * இடம்: ஆலமரத்தடி, கேதாரிமங்கலம் * வரவேற்புரை: இராச.முருகையன் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்) * தலைமை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்)

* முன்னிலை: வே.இராஜேந்திரன் (மாவட்ட துணை தலைவர்), பொன்.செல்வராசு (ஒன்றிய தலைவர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) * தொடக்கஉரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) * சிறப்புரை: என்.கவுதமன் (நாகை மாவட்ட திமுக செயலாளர்), இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), வி.எஸ்.டி..நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), செல்வ .செங்குட்டுவன் (ஒன்றிய திமுக செயலாளர், திருமருகல் (வடக்கு)), ஆர்.டி.எஸ்.சரவணன் (ஒன்றிய திமுக செயலாளர், திருமருகல், தெற்கு * பங்குபெறுவோர்: வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட தலைவர்), ஓவியர் சங்கர் (மண்டல தலைவர், கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்)

* நன்றியுரை: .சுரேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).

 

No comments:

Post a Comment