எம்.ஜி.ஆர். இல்லத்தின்
சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் லதா ராஜேந்திரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன்: எம்.ஜி.ஆர். இல்லத்தின்
வழக்குரைஞர் குமார் ராஜேந்திரன்.
Wednesday, May 19, 2021
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment