கழகக் காப்பாளர், இலால்குடி மாவட்ட துணைத் தலைவர் மு.அட்டலிங்கம் (20.5.1932) அவர் களின் 90ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment