இந்தியாவில் இதுவரை 16.04 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

இந்தியாவில் இதுவரை 16.04 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடில்லி, மே 5- இந்தியாவில் இதுவரை 16.04 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 14.84 லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 61.88 லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment