ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் திருச்சி செங்கை குயிலி அவர்கள் தனது 51 ஆவது பிறந்த நாள் மகிழ் வாக (05.05.2021) ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்.
- - - - -
கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர்கா.மாணிக்கம்-காசியம்மாள் இணையரின் மகள் கயல்விழி அவர்களின் 15ஆம் ஆண்டு பிறந்த நாள் (5-5-2021) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன் கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி. வாழ்த்துகள்.


No comments:
Post a Comment