20.05.2021 வியாழக்கிழமை சிவகங்கை மண்டல கலந்துரையாடல் கூட்டம் (காணொலி வாயிலாக) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

20.05.2021 வியாழக்கிழமை சிவகங்கை மண்டல கலந்துரையாடல் கூட்டம் (காணொலி வாயிலாக)

* காலை 11 மணி முதல் 12.30 வரை காணொலி வாயிலாக தலைமை: சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) * வரவேற்புரை: .மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * முன்னிலை.இன்பலாதன்.சுப்பையா (சிவகங்கை மாவட்ட தலைவர்) பெ.ராஜாராம் (சிவகங்கை மாவட்ட செயலாளர்) எம்.முருகேசன் (இராமநாதபுரம் மாவட்ட தலைவர்) கோ..அண்ணாரவி (இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்) .அரங்கசாமி (காரைக்குடி மாவட்ட தலைவர்) கு.வைகறை (காரைக்குடி மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்)மதுரை வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) *சிறப்புரைஇரா.ஜெயக்குமார் (கழக பொதுச்செயலாளர்) *பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றுதல், விடுதலை நாளிதழ் இணையத்தில் பரப்புவது.. *நன்றியுரை: சித்தார்கோட்டை கார்த்திக் (இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி)

புதுச்சேரி மண்டல திராவிடர்கழக கலந்துரையாடல் கூட்டம் (காணொலி வழியே)

* மாலை6மணிமுதல் * தலைமை: துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் * முன்னிலை: சிவ.வீரமணி (மாநில தலைவர்) * பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்.. அனைத்து அணியினரும் பங்கேற்க அழைக்கிறோம். * இரா.சடகோபன் (தலைவர்), கி.அறிவழகன் (செயலாளர், புதுவை மண்டல திராவிடர் கழகம்) Zoom Id:6879321797 Pass:kural

No comments:

Post a Comment