பெரியார் கேட்கும் கேள்வி! (335) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (335)

ஒரு தலைவன் வேண்டும் அவன் நடத்துபவனாய் இருக்க வேண்டும் ஒழிய, நடத்தப்படுபவனாய் இருக்கக் கூடாதல்லவா? அடுத்தாற்போல் பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்தோடு ஒத்துக் கொண்டு (ஒத்து) உழைக்கிறவர்களாக இருக்க வேண்டுமல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment