இந்தியாவில் இந்து மதத்தால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் 20.14 கோடி (மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதி) 4இல் 3 பேர் கிராமப்புறங்கில் வாழ்கின்றனர். இது 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு.
'தினமலரின்' பூணூல் விஷமம்!
'தினமலர்' (26.5.2021) ஏடு தனக்கே உரித்தான பூணூல் விஷம வேலை யில் ஈடுபட்டுள்ளது.
தமிழக அமைச்சர் களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைக் கப்படுகிறது என்பது தான் தினமலர் பூணூல் பேனா வின் செய்தி.
577 குழந்தைகள்
கரோனாவால் 577 குழந்தைகள் பெற் றோரை இழந்து நாடு முழுவதும் பரிதவிக் கிறார்கள்.
ரிசர்வ் வங்கி முடிவு
நாட்டின் பொரு ளாதார நலிவு - கரோ னாவின் 2ஆம் அலை இவற்றைக் கணக்கில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ.99 ஆயிரம் கோடி வழங்கிட முடிவு செய்துள்ளதாம்.
வேலை செய்யவில்லை
'பி.எம். கேர்ஸ்' நிதியிலிருந்து பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு வழங் கப்பட்ட 'வெண்டி லேட்டர்கள்' வேலை செய்யவில்லை.
கருப்பு தினம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டில்லியில் தொடங்கியுள்ள போராட் டத்தின் 6ஆவது மாத நிறைவையொட்டி நேற்று நாடெங்கும் கருப்பு தினம் அனுசரிப்பு.
வழக்கு வாபஸ்
ஸ்டெர்லைட் விவகா ரத்தில் ஆர்.நல்ல கண்ணு, வைகோ, கே.பாலகிருஷ் ணன், பிரேமலதா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலை வர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - முதல் அமைச் சரின் செய்திக் குறிப்பு.
பாவ மன்னிப்பு?
திரிணா முல் காங்கிரசிலிருந்து பா.ஜ.க. விற்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர் சோனாலி குஹா என் பவர், "தவறு செய்து விட்டேன்; என்னால் பா.ஜ.க.வில் இருக்கவே முடியவில்லை. தண்ணீர் இல்லாமல் மீனால் இருக்க முடியாது என் நிலையும் அதுதான்" என்று புலம்பித் தள்ளியுள்ளார்.
No comments:
Post a Comment