பெரியார் கேட்கும் கேள்வி! (322) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (322)

இந்த நாட்டிலே இரண்டு ஜாதி, பூனையும், நாயும் போல. ஒரு ஜாதி பார்ப்பனச் ஜாதி, இன்னொரு ஜாதி சாத்திரச் சம்பிரதாயப்படி சூத்திரச் ஜாதி, இந்த இரண்டிலே ஏதாவதொரு ஜாதி ஒழியணும். இந்த இரண்டு ஜாதிகளையும் அப்படியே வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய முடியுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி

- தொகுதி -1,  மணியோசை

No comments:

Post a Comment