நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

நன்கொடை

தந்தை பெரியாரின் பகுத்தறிவே,

அண்ணன் பேரறிஞரின் அரசியல் அறிவே,

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறுஉருவே,

விடியல் தர வந்திருக்கும் உதயசூரியனே,

தமிழகத்தை காக்க வந்திருக்கும் எங்கள் தளபதியே,

தங்கள் பணி சிறக்க நம் மூத்தோர் மூவரும் வாழ்த்த நானும் வாழ்த்தி வணங்குகிறேன்.

திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1,000 காரமடை பத்மபார்க் திருவேங்கிடசாமி வழங்கியுள்ளார். நன்றி.

No comments:

Post a Comment