மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் பெலாக்குப்பம் முனுசாமி அவர்களின் வாழ்விணையர் சந்திரா அம்மையார் (வயது60) அவர்கள் நேற்று (05.05.2021) இரவு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர்.

அவரது இறுதி ஊர்வலம் 6.5.2021 இன்று மாலை சூளைமேடு, சங்கராபுரம் இரண்டாம் தெருவிலிருந்து புறப்படுகிறது.

குறிப்பு: பெரியார் வலைக்காட்சியில் பணியாற்றிய தோழர் தமிழ்ச்செல்வி அவர்களின் தாயார் ஆவார்.

செல்: 08056119165

தோழர் தமிழ்ச்செல்வி - பழனிக்குமார்

(இணையர்கள்)

No comments:

Post a Comment