நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏற்பட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் இலாபமிருக்கிறதென்றும், அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப்படுத்திக் கொள்ளலாமென்று தானே கருதுகிறார்கள்! இவ்வித சுயநலத் தன்மையால் உலக நன்மைக்கும் - ஜனச் சமூக மேம்பாட்டிற்கும் ஏதாவது பயன் ஏற்பட வழி உண்டா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment