என்னுடைய சுயமரியாதையையும், உரிமையையும் ஒப்புக் கொள்ளாத ஒரு ஸ்தாபனம் அது காங்கிர
சாயிருந்தாலும், அது தேசாபிமானயிருந்தாலும், மோட்ச லோகமாயிருந்தாலும் சரி - அதில் இருக்க நேரும் ஒவ்வொரு விநாடியையும் நரகத்திலிருப்பதாகத்தான் நான் எண்ணுவதில் என்ன தவறு?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
26.5.2021

No comments:
Post a Comment