தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவனை ஒருவன் காலை வாரி விடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழி செயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ நூற்றுக்குப் 10 பேராவது இருக்கிறார்கள் என்று யாராவது காட்ட முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment