பெரியார் கேட்கும் கேள்வி! (344) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (344)

மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவு களுக்கும் மரியாதை கொடுப்பதே சுதந்திரம். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிகத் தூரமில்லை. சுயமரியாதை இயக்கத்தாரன்றி வேறு எவரிடமுமாவது இத்தகைய சுதந்திர உணர்ச்சி உண்டா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment