தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதி தி.முக. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரம்பாக்கம் க.கணபதி அவர்களை 3.5.2021 அன்று காலை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதி தி.முக. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரம்பாக்கம் க.கணபதி அவர்களை 3.5.2021 அன்று காலை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதி தி.முக. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரம்பாக்கம் .கணபதி அவர்களை 3.5.2021 அன்று காலை மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் சார்பில் ஆவடி மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்செல்வன், மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி, அண்ணா நிசார், சந்திரசேகர், சோமங்களம் பாலமுரளி ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment