திருவொற்றியூர் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.சங்கர் அவர்களுக்கு திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.5.2021 அன்று காலை 8.00 மணிக்கு மேனாள் மாநில தி.தொ.க.செயலாளர் பெ.செல்வராசு சால்வை அணிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

திருவொற்றியூர் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.சங்கர் அவர்களுக்கு திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.5.2021 அன்று காலை 8.00 மணிக்கு மேனாள் மாநில தி.தொ.க.செயலாளர் பெ.செல்வராசு சால்வை அணிவித்தார்

திருவொற்றியூர் தொகுதியின் தி.மு.. சட்டமன்ற உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.சங்கர் அவர்களுக்கு திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.5.2021 அன்று காலை 8.00 மணிக்கு மேனாள் மாநில தி.தொ..செயலாளர் பெ.செல்வராசு சால்வை அணிவித்தார்.    திருவொற்றியூர்   மாவட்ட கழக தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் பா.பாலு, வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன், துணைத்தலைவர் கி.இராமலிங்கம், மேனாள் செயலாளர் தே.ஒளிவண்ணன், திருவெற்றியூர் நகர கழக தலைவர் ஓவியர் பெரு.இளங்கோ, செயலாளர் .இராசேந்திரன், எண்ணூர் பகுதி கழக தலைவர் மு.மணி காளியப்பன், செயலாளர் இராமச்சந்திரன், டி.கவுதம் மற்றும் கழகத் தோழர்கள் கே.பி.சங்கர் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment